இலவச கண் பரிசோதனை முகாம்
Virudhachalam King 24x7 |31 Aug 2024 1:42 PM GMT
விருத்தாசலம் ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை சார்பில் நடந்தது
விருத்தாசலத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையின் 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. மேலாளர் மணிகண்டன், துணை மேலாளர் வினு, கணக்கு மேலாளர் சுனில் ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கண் சம்பந்தமான பரிசோதனைகளை செய்து கொண்டனர்.
Next Story