நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிய பேரூராட்சி நிர்வாகம்

X
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி பகுதியில் பாண்டி குமார் என்னும் நபர் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்ற வழக்கு தொடுத்ததன் அடிப்படையில் பேரூராட்சி நிர்வாகம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றியது
Next Story

