ராமநாதபுரம் கட்சியின் நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டது
Ramanathapuram King 24x7 |1 Sep 2024 1:44 AM GMT
ராமநாதபுரம் அதிமுக கட்சியின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கு விழா தனியார் மகாலில் நடைபெற்றது.
ராமநாதபுரம் அதிமுக கழக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி மழனிசாமியின் ஆனைக்கிணங்க அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் மருதுபாண்டியன் தலைமையில் நடந்தது. இந்நிகழ்சியில் .அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி கலந்துகொண்டு புதிய அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையின் வழங்கினர். இந்நிழ்ச்சியில் எம் ஜி ஆர் மன்ற துணை செயலர் ரத்தினம், மாவட்ட இணை செயலர் கவிதா சசி குமார், அம்மா பேரவை மாவட்ட செயலர் சேது பால சிங்கம், இணை செயலர் நாட்டுக்கோட்டை ஜெயகார்த்திக், மாவட்ட செயலர் ஜெய்லானி சீனிக் கட்டி, மருத்துவர் அணி மாவட்ட செயலர் டாக்டர் இளையராஜா, அமைப்பு சாரா அணி செயலர் பழனி முருகன், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலர் கருணாகரன், மாவட்ட இணை செயலர் ராமமூர்த்தி, தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலர் நாகராஜன் ராஜா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலர் ஜெயபால், மாவட்ட மாணவரணி இணை செயலர் வினோத், ஒன்றிய பொருளாளர் ரகுபதி ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story