சங்ககிரி அருகே பச்சையம்மன் கோயில் பொங்கல் விழா....

சங்ககிரி அருகே பச்சையம்மன் கோயில் பொங்கல் விழா....
சங்ககிரி :பச்சையம்மன் கோயில் பொங்கல் விழா பிரளான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு....
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள புள்ளியபாளையத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஏணிப்பாலி பச்சையம்மன் கோயிலில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்துச் சுவாமிக்குப் படையலிட்டு வழிபட்டனர்.
Next Story