கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம்
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ரூ 8731 ஏலம் போனது
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று கரும்பு சர்க்கரை ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் கரும்பு சர்க்கரை கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர் தேங்காய் விற்பனை காய்கள்: 586 எடை: 3.01குவிண்டால் மதிப்பு: ரூ.8731/- விலை கிலோ சராசரி விலை: ரூ.29
Next Story