சந்தேக மரண வழக்குகளை எவ்வாறு புலன்விசாரணை செய்ய வேண்டும் என ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
Tirupathur King 24x7 |1 Sep 2024 5:36 AM GMT
சந்தேக மரண வழக்குகளை எவ்வாறு புலன்விசாரணை செய்ய வேண்டும் என ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் சந்தேக மரண வழக்குகளை எவ்வாறு புலன்விசாரணை செய்ய வேண்டும் என ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா IPS அவர்களின் தலைமையில் சந்தேக மரண வழக்குகளில் (இயற்கைக்கு மாறான மரணங்கள்) காவல் நிலையங்களில் வழக்கு விசாரணையின் போது புலனாய்வு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை குறித்தி அதன் தொடர்ச்சியான பிரேத விசாரணைகள் தொடர்பான நடைமுறைகளை குறித்தும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கும்,காவல் நிலையங்களில் சந்தேக மரண வழக்குகோப்புகள் மற்றும் பதிவேடுகளை எவ்வாறு சிறப்பாக பராமரிக்க வேண்டும் என குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story