ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் அதிமுக புதிய உறுப்பினர்ஆய்யாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் அதிமுக புதிய உறுப்பினர்ஆய்யாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னேரி மண்டலவாடி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் அதிமுக புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி பங்கேற்பு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திர்க்கு உட்பட்ட பொன்னேரி மண்டலவாடி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் புதிய கழக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக அமைச்சர் கே சி வீரமணி பங்கேற்று ஊராட்சி பகுதிகளில் புதிய கழக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார் பின்னர் இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி பேசுகையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கழக முன்னோடிகள் அனைவரும் கருத்து வேறுபாடுகள் இன்றி ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றியடைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை குறித்து பேசினார் இந்த நிகழ்ச்சியில் திரளான கட்சி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story