குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது!

குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது!
குற்றச்செய்திகள்
ஆலங்குடி அரசமரம் பஸ் ஸ்டாப் பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் தேதி முகமூடி அணிந்தவாறு திரிந்த 2 மர்ம நபர்கள், கையில் அரிவாளை வைத்தபடி அருகில் கடை வீதியில் வங்கியின் ஏடிஎம் கண்ணாடி உள்ளிட்டவற்றை தாக்கி உடைத்ததோடு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்தனர். விசாரணையில் ரகளையில் ஈடுபட்ட கல்லாலங்குடி பாவா புதுகை சேர்ந்த தயாநிதி ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்
Next Story