ராமநாதபுரம் சிபிஎஸ் ஒழிப்பு இயக்க கூட்டம் நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |1 Sep 2024 7:26 AM GMT
தமிழ்நாடு சிபிஎஸ் ஒழிப்பு இயக்க அறிவுரையின்படி ராமநாதபுரம் மாவட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் தமிழ்நாடு சிபிஎஸ் ஒழிப்பு இயக்க அறிவுரையின்படி ராமநாதபுரம் மாவட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது அதில் எதிர்வரும் 3 9 2024 அன்று மதிய உணவு இடைவேளை நேரத்தில் அனைத்து அலுவலகங்களிலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் மாலை ஆறு மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் விஜயகுமார் சீனி முகம்மது மாவட்ட நிதி காப்பாளர் சிவகுமார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி செந்தில்குமார் தமிழரசு சேதுபதி மங்கல சாமி சத்தியகிரி வசந்தி ஆகியோர் ஆர்ப்பாட்டம் தொடர்பான கருத்துக்களை எடுத்துரைத்தனர்
Next Story