மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்த நட்சத்திர ஆமை

மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்த நட்சத்திர ஆமை
மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்த நட்சத்திர ஆமை
புதுக்கோட்டை மாவட்டம், வயலோகத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்த நட்சத்திர ஆமை வனப்பகுதியில் விடப்பட்டது. குடுமியான்மலை அருகே உள்ள வயலோகத்தில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இங்கு நட்சத்திர ஆமை ஒன்று இருப்பதை கண்ட மின்வாரிய ஊழியர்கள் அதனை பிடித்து அட்டை பெட்டியில் அடைத்து அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு விட்டனர். பிடிபட்ட நட்சத்திர ஆமையை அப்பகுதியினர் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
Next Story