ராமநாதபுரம் எம்எல்ஏ அறிவிப்பு

ராமநாதபுரம் நகர, பேரூர்க் கழகப் பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்டக் கழக செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. அறிவிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒன்றிய, கழகத்தலைவர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் வாரியாக பொது உறுப்பினர்கள் கூட்டம் கீழ்க்கண்ட அட்டவணைப்படி அந்தந்த ஒன்றிய, நகர, பேரூர் கழக அவைத்தலைவர்கள் தலைமையிலும் ஒன்றிய. நகர, பேரூர் செயலாளர்கள் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் அந்தந்த ஒன்றிய, நகர, பேரூர் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், கிளை/வார்டு கழக செயலாளர்கள், நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள். கழக செயல்வீரர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள். பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தல்
Next Story