ராசிபுரம் அருகே கொங்கு மக்களின் பாரம்பரியமிக்க கொங்கு ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மி ஆட்டம்..
Rasipuram King 24x7 |1 Sep 2024 11:19 AM GMT
ராசிபுரம் அருகே கொங்கு மக்களின் பாரம்பரியமிக்க கொங்கு ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மி ஆட்டம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டி பகுதியில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி அரங்கேற்ற விழாவானது நடைபெற்றது.விழாவில் கொங்கு மக்களின் பாரம்பரியமிக்க கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மியாட்டமானது நடைபெற்றது. இதில் சிறியவர்கள்,ஆண்கள்,பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நடனம் ஆடினர்.இதனை பொதுமக்கள் வெகுவாக கண்டு மகிழ்ந்தனர்..
Next Story