பராமரிப்பின்றி காணப்படும் சிசிடிவி கேமராக்கள்

X
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் முக்கிய சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து உள்ளதால் அதனை காவல்துறையினர் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் குற்றம் சம்பவங்கள் நேர்ந்தால் குற்றவாளிகளை பிடிக்க மிகவும் சிரமம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்
Next Story

