அறந்தாங்கி பகுதியில் முகமூடி கொள்ளையர்கள்!
Pudukkottai King 24x7 |1 Sep 2024 1:53 PM GMT
குற்றச் செய்திகள்
அறந்தாங்கியை அடுத்த கூத்தாடி வயல் ஸ்ரீராம் நகரில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் குடியிருப்போர் நேற்று இரவு தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு உறங்கியுள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் அப்பகுதியில் உள்ள சாலையில் இரண்டு முகமூடி கொள்ளையர்கள் செல்வதும், பின்னர் திரும்பி வந்து ஒரு வீட்டின் முன்பு செல்வதும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story