மீமிசல் பகுதிகளில் கடும் மழை

மீமிசல் பகுதிகளில் கடும் மழை
வானிலை
மீமிசல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று மிக பலத்த மழை பெய்துள்ளது. அதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். நீண்ட நாட்களாக மழை இல்லாமல் இருந்த காரணத்தால் விவசாயிகள் தற்பொழுது உழவு செய்து விதைப்பதற்கு தயாராக உள்ளனர். மலை விதைத்தவுடன் பயிர்கள் மேலே வரத் தொடங்கும் என்று கூறுகின்றனர். அதனால் இந்த மழை மிக்க சரியான நேரத்தில் பெய்துள்ளது.
Next Story