ராமராஜபுரம் சுற்றியுள்ள பகுதியில் நாளை‌ மறுநாள் மின்தடை

ராமராஜபுரம் சுற்றியுள்ள பகுதியில் நாளை‌ மறுநாள் மின்தடை
ராமராஜபுரம் சுற்றியுள்ள பகுதியில் நாளை‌ மறுநாள் மின்தடை
நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (3-ந் தேதி) நடைபெற உள்ளது. எனவே ராமராஜபுரம், மட்டப்பாறை, விளாம்பட்டி, பெருமாள்பட்டி, இரும்பாடி, நாச்சிகுளம், கொம்மன்பட்டி, குல்லலக்குண்டு, கல்லடிப்பட்டி, கருப்பட்டி, கரட்டுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
Next Story