புஞ்சை தலையூர் உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் அமைச்சர் துவக்கி வைப்பு

புஞ்சை தலையூர் உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற  கலைஞரின் வருமுன் காப்போம் அமைச்சர் துவக்கி வைப்பு
புஞ்சை தலையூர் உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் அமைச்சர் துவக்கி வைப்பு
புஞ்சை தலையூர் உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் அமைச்சர் துவக்கி வைப்பு திருப்பூர் தெற்கு மாவட்டம் மூலனூர் கிழக்கு ஒன்றியம் புஞ்சை தலையூர் ஊராட்சி உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாமை தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவருமான இல பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கும், பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் செல்வராஜ்,மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவரும் மூலனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி,புஞ்சை தலையூர் ஊராட்சி மன்ற தலைவர் சிவ ராமசாமி, கன்னிவாடி பேரூர் கழக செயலாளர் சுரேஷ், கன்னிவாடி பேரூராட்சி தலைவர் ரேவதி மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக ஒன்றிய பேரூர் தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story