தாராபுரம் ஸ்ரீ அரோபிந்தோ பள்ளியில் பத்தாம் ஆண்டு விளையாட்டு விழா.

தாராபுரம் ஸ்ரீ அரோபிந்தோ பள்ளியில் பத்தாம் ஆண்டு விளையாட்டு விழா.
தாராபுரம் ஸ்ரீ அரோபிந்தோ பள்ளியில் பத்தாம் ஆண்டு விளையாட்டு விழா.
தாராபுரம் ஸ்ரீ அரோபிந்தோ பள்ளியில் பத்தாம் ஆண்டு விளையாட்டு விழா. தாராபுரம் ஸ்ரீ அரோபிந்தோ பள்ளியின் 10ஆம் ஆண்டு விளையாட்டு விழாவானது, தேசிய விளையாட்டு தினமான கடந்த மாதம் 39ஆம் தேதி துவங்கி துவங்கி, மூன்று நாட்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் Rtn. சேது கார்த்திகேயன், சேர்மன்- புத்தாஸ் யூத் வெள்ஃபேர் அன்டர் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் மற்றும் டாக்டர். கணேஷ்- நிறுவுனர், ஷத்ரியா அகாடமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். கண்கவர் அணுவகுப்புடன் துவங்கிய இவ்விழாவில் KG முதல் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் , சக்ரா,அஸ்திரா,தர்ம,சக்தி என நான்கு அணிகளாகப் பிரிந்து உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் பங்குகொண்டு தம் திறமைகளை வெளிப்படுத்தினர். ஒட்டுமொத்த சாம்பியன் ஷீப் கோப்பையை சக்ரா அணி வென்றது.வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் இந்த விளையாட்டு போட்டியில் பள்ளி மாணவ மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story