குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை கூடத்தில் வரத்து குறைவு

குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை கூடத்தில் வரத்து குறைவு
குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை கூடத்தில் வரத்து குறைவு
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (02.09.2024) மணிலா வரத்து 6 மூட்டை, உயர்ந்த விலை 5666, எள் வரத்து 1 மூட்டை, உயர்ந்த விலை 8726, குறைந்த விலை 3950 ஆக உள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.
Next Story