விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு

X
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, ஆமாஞ்சி ஊராட்சிக்குட்பட்ட அல்லறை, மேலவயல், குண்டகவயல், துரையரசபுரம் கிராமத்தில் பல ஆண்டுகளாக விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய 750 ஏக்கர் கண்மாயை தன்னார்வலர்கள் உதவியோடு தூர் வாரும் பணியை தொடங்கிய ஆமாஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரனுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
Next Story

