கறம்பக்குடியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

கறம்பக்குடியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி
கறம்பக்குடியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர் அளவீடு செய்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியானது சீனி கடை முக்கம், அம்புக்கோவில் முக்கம் பகுதியில் நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் வருவாய் துறையினருக்கு பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Next Story