சிறப்பாக செயல்பட்ட அதிகாரிக்கு சுழல் கோப்பை வழங்கிய ஆட்சியர்

X
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட அனைத்து மனுக்களை உடனுக்குடன் தரவரிசையில் முடித்தமைக்காக முதலமைச்சர் காப்பீடு திட்ட அலுவலர் ரவிச்சந்திரனுக்கு சுழற்கேடயத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா வழங்கினார். மேலும் பணிகளை விரைவாக முடிக்கும் அதிகாரிகள் பாராட்டப்படுவார்கள் என்றார்.
Next Story

