புதுக்கோட்டை : புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த எம்பி.

புதுக்கோட்டை : புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த எம்பி.
புதுக்கோட்டை : புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த எம்பி.
புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட அபிராமி நகர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை திமுக மாநிலங்களவை எம்பி அப்துல்லா இன்று திறந்து வைத்து அரசின் சார்பில் வழங்கப்படும் பொருட்களை பொது மக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில், திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Next Story