தங்க கவச அலங்காரத்தில் நன்செய்இடையாறு அழகுநாச்சியம்மன்.

X
Paramathi Velur King 24x7 |2 Sept 2024 6:33 PM ISTபரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு அழகுநாச்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை.
பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு அழகுநாச்சியம்மன் கோயிலில் ஆவணி மாதம் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
Next Story
