கல்லூரி மாணவிகள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!

கல்லூரி மாணவிகள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!
நிகழ்வுகள்
அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் இருந்து அறந்தாங்கி நைனா முகமது கலை கல்லூரி மாணவிகள் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்த பேரணி அறந்தாங்கி தபால் நிலையம் முன்பு ஆரம்பித்து, காந்தி பூங்கா வழியாக பேருந்து நிலையத்தை சுற்றி வந்து 'மதுவை ஒழிப்போம், போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்' என்று விழிப்புணர்வு செய்தனர். இந்த பேரணியை காவல் கண்காணிப்பாளர் கண்காணித்தார்.
Next Story