புதுக்கோட்டை கிளை அச்சகத்திற்கு பாராட்டு கேடயம் வழங்கிய ஆட்சியர்

X
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் இன்று தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழி திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய புதுக்கோட்டை அரசு கிளை அச்சக அலுவலகத்திற்கு பாராட்டுக் கேடயத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா வழங்கினார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தினர்.
Next Story

