புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டரி காரை இயக்க கோரிக்கை
Alangudi King 24x7 |2 Sep 2024 3:11 PM GMT
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டரி காரை இயக்க கோரிக்கை
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் முதியோர்கள், உடல் ஊனமுற்றோர்கள் அலுவலகத்திற்கு வந்து செல்வதற்கு பேட்டரி கார் ஒன்று கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. ஆனால் தற்போது அந்த பேட்டரி கார் பழுதாகி நின்ற நிலையில் திடீரென அந்த பேட்டரி காரை காணவில்லை. இதுகுறித்து விவசாயி தனபதி தெரிவிக்கையில், உடனடியாக அந்த பேட்டரி காரை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
Next Story