புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரம்

X
தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் இருப்பதற்கு தமிழக அரசு மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கத்தை துவங்கியது. இன்று புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பத்து ரூபாய் நாணயத்தை செலுத்தினால் மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் திறக்கட்டப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் பலர் மஞ்சப்பையை எடுத்தனர்.
Next Story

