விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய பொருளாளர் பழ மணிகண்டன் நினைவேந்தல் நிகழ்ச்சி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய பொருளாளர் பழ மணிகண்டன் நினைவேந்தல் நிகழ்ச்சி
மந்திகுளம் பகுதியில் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது
மதுரை மாவட்டம் மந்திகுளம் விளக்கு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கள போராளியும் ஒன்றிய பொருளா ருமான பழ.மணிகண்டன் நினைவேந்தல் நிகழ்ச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் அரச முத்துப்பாண்டியன் கலந்து கொண்டு வீரவணக்க உரையாற்றினார். இந்நிகழ்வில் மாநில கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் செல்லபாண்டியன் மாநிலத் துணைச் செயலாளர் விடுதலைப் புளியம்மாள் மாநில செயற்குழு உறுப்பினர் பரந்தாமன் மாவட்ட நிர்வாகிகள் ஊர்சேரி அதிவீரபாண்டியன் சிறுத்தைகனி ஈளவளவன் செல்வி காளிமுத்து பேச்சி சித்ரா மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஒன்றிய துணைச் செயலாளர் அலங்கை கடல் கேசவன் ஊர் சேரி தமிழ் குமரன் மாங்குளம் தண்டபாணி பாரதிவளவன் வீரணன் பறை முருகன் ராவணன் வீரபாண்டி பஞ்சு முகாம் பொறுப்பாளர்கள் சத்தியமூர்த்தி சுரேஷ் செல்வகுமார் வடிவேல் கார்த்திக் உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story