மாவட்ட தடகளப் போட்டியில் வென்ற குளித்தலை பகுதி வீராங்கனைகள்

குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் பாராட்டு
கரூர் மாவட்ட தடகள சங்கம் நடத்திய தடகள போட்டியில் குளித்தலை cheetah sports academy மாணவர்கள் கலந்து கொண்டு மாவட்டத்தில் முதலிடமும், மாநில அளவில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அந்த வீராங்கனைகளை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் இன்று பாராட்டி வாழ்த்தினார். வெற்றி பெற்ற வீராங்கனைகள் இனியவள், தீக்க்ஷிகா, ராமினியன் ராகுலன், கமலிஶ்ரீ, CHEETAH ஸ்போர்ட்ஸ் அகாடெமி தலைவர் சரவணன், செயலாளர் பயிற்சியாளர் ஜெகதீசன்„ திமுக குளித்தலை நகர கழக பொருளாளர் தமிழரசன், கோட்டை மக்கள் மகா மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.
Next Story