கறம்பக்குடியில் இலவச நாட்டுப்புற கலை பயிற்சி பட்டறை!
Pudukkottai King 24x7 |3 Sep 2024 4:31 AM GMT
நிகழ்வுகள்
கறம்பக்குடியில் மண்ணின் நிலா சிலம்பப் பாசறையின் பட்டிக்காட்டான் கலைக்கூடம் நடத்தும் இலவச நாட்டுப்புற கலைப் பயிற்சி பட்டறை செப்டம்பர் 15 மற்றும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. நாட்டுப்புறகலைகள் அழிந்து கொண்டிருக்கும் நிலையில் அதை புதுப்பிக்கும் விதமாக இந்த இலவச பயிற்சி தொடங்க உள்ளது. இதில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் தகவல்களுக்கு 8056615651, 7904835595 தொடர்பு கொள்ளவும்.
Next Story