பவானிசாகர் அணை நிலவரம்
Bhavanisagar King 24x7 |3 Sep 2024 5:15 AM GMT
பவானிசாகர் அணை நிலவரம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 96.53 நீர் இருப்பு- 26.09 நீர் வரத்து - 5094 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் -3150 வினாடிக்கு கன அடி
Next Story