அதிமுக நிர்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கிய எம்எல்ஏ

அதிமுக நிர்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கிய எம்எல்ஏ
அதிமுக நிர்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கிய எம்எல்ஏ
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கிக் கொண்டிருக்கும் நினைவு பரிசு மற்றும் காலை சிற்றுண்டி வழங்கிவரும் நிலையில்,நேற்று அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய கழக நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு மற்றும் காலை உணவு வழங்கினார்.. இந்நிகழ்வின் போது அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் டாக்டர்.ரங்கராஜன், ஒன்றிய அவைத் தலைவர், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் , அணி சார்பு நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்...
Next Story