நடவடிக்கை குறித்து உதவி ஆணையர் தகவல்

நடவடிக்கை குறித்து உதவி ஆணையர் தகவல்
நிறுவனங்கள் மீது நடவடிக்கை
திருநெல்வேலி மாவட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப் பிரசன்னா இன்று நடவடிக்கை குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் 109 கடை மற்றும் நிறுவனங்களில் எடை அளவு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 64 நிறுவனங்கள் விதி மீறியது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
Next Story