மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது

மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது
வளையப்பட்டியில் கல் குவாரி துவங்குது குறித்து பொது மக்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது
மாவட்ட ஆட்சியர் சஜீவனா தலைமையில் கல் குவாரி தூங்குவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டு கூட்டம் கோடாங்கி பட்டி தனியா திருமண மண்டபத்தில் நடைபெற்றது பெரும்பாலான மக்கள் வழைய பட்டியில் கல்குவாரி துவங்க கூடாதென நாம் தமிழர் கட்சி உட்பட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியிடம் கோரிக்கை விடுத்தனர்
Next Story