கல்லாபுரம் ஊராட்சியில் நெல் குடோன் அமைச்சர் திறந்து வைத்தார்
Udumalaipettai King 24x7 |3 Sep 2024 7:39 AM GMT
எம்பி பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் கல்லாபுரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் அமைக்கப்பட்ட நெல் குடோனை செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் இன்று திறந்து வைத்தார் உடன் பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமி மாவட்ட செயலாளர் பத்மநாபன் வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Next Story