சுகாதார வளாகத்தினை நகர மன்ற தலைவர் ஆய்வு
Tiruchengode King 24x7 |3 Sep 2024 7:47 AM GMT
சுகாதார வளாகத்தினை நகர மன்ற தலைவர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மூன்றாவது வார்டு கைலாசம்பாளையம் பகுதி நியாய விலை கடைக்கு பின்புறம் ரூ 12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 20 அரைகள் கொண்ட ஒருங்கிணைந்த சுகாதார கழிப்பிட வளாகத்தின் கட்டுமான பணிகளை நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு பார்வையிட்டார். அரசியல்நிகழ்ச்சியில் மூன்றாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செல்வி ராஜவேல், நகரத் துணைச் செயலாளர் ராஜவேல் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் என பலரும் உடன் இருந்தனர்
Next Story