பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா

Paramathi Velur King 24x7 |3 Sept 2024 6:53 PM ISTபரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் மேல்நிலை பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
பரமத்தி வேலூர்,செப்.03: பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் வகித்தார். நிகழ்ச்சியில் வேலூர் பேரூர் திமுக செயலாளர்முருகன், வேலூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி முரளி, துணை தலைவர் ராஜா, இளைஞர் அணி துணை அமைப்பாளர் பூக்கடை சுந்தர், அவைத்தலைவர் மதியழகன், நெசவாளர் அணி தலைவர் மூர்த்தி, பேரூர் இளைஞர் அணி தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
