கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான ஆணையினை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கு பணி ஆணையினை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம்,பேரூர் செயலாளர் சரவணன் மற்றும் பயணாளிகள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story




