மாநிலம் தழுவிய தர்ணா ஆர்ப்பாட்டம்
Arani King 24x7 |3 Sep 2024 5:40 PM GMT
ஆரணி. செ. 3 செய்யாறு வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் தர்ணா ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்யாறு வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் திருவண்ணாமலை மாவட்ட கிளை சார்பில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட குறைகளை கலைந்திடக்கோரி மாநிலம் தழுவிய தர்ணா ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் சோலை. பழனி இல.ஆறுமுகம். கே.சி.பழனி கே எஸ் திருநாவுக்கரசு கே.ஜோதி பாபு.வரதன். பழனி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் விளக்குவுரை நிகழ்த்தினார்.
Next Story