விராலிமலையில் கஞ்சா விற்ற இருவர் கைது!

விராலிமலையில் கஞ்சா விற்ற இருவர் கைது!
குற்றச்செய்திகள்
விராலிமலை சக்தி நகர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது, ராம்ஜீநகரை சேர்ந்த வினோத் குமார், கரண் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் 1.150 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் நேற்று கைது செய்த போலீசார் கஞ்சா, மோட்டார் சைக்கிள், செல்போன், ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Next Story