உடுமலை நவநீதகிருஷ்ணன் கோவிலில் எட்டாம் நாள் விழா
Udumalaipettai King 24x7 |4 Sep 2024 5:05 AM GMT
திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை பெரிய கடை வீதியில் உள்ள நவநீத கிருஷ்ண பெருமாள் கோவில் கடந்த 27ஆம் தேதி ஜெயந்தி உற்சவ விழா தொடங்கியது இந்த விழாவில் 8-ம் நாளான நேற்று விஸ்வரூப தரிசனம் நிகழ்வு நடைபெற்றது முன்னதாக பெருமாளுக்கு 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டன அதைத் தொடர்ந்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் அதைத்தொடர்ந்து நாலயிரம் திவ்ய பிரம்மந்த பாடல்கள் பாடப்பட்டன
Next Story