கலை பண்பாட்டு துறை சார்பாக மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள் நடைபெற்றது

X
தேனி மாவட்டம் சூலபுரம் அரசு ஆரம்பப் பள்ளியில் கலை மேம்பாட்டுத்துறை சார்பாக மாணவ மாணவர்களின் தனி திறன் அறியும் வண்ணம் நடனப்போட்டி கட்டுரை போட்டி பேச்சு போட்டி நடைபெற்றது இயற்கை மனித வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை பற்றி மாணவ மாணவிகள் எடுத்துரைத்தனர்
Next Story

