தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பல்வேறு போட்டிகள்

நிகழ்வுகள்
தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி துறை சார்பில், கல்லூரி மாணவர்களுக்கு தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு குறித்த தலைப்பில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், புதுக்கோட்டை மன்னர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், மாவட்ட அலுவலர் சீதாலட்சுமி தலைமையில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில் ஆர்வமுடன் மாணவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
Next Story