கேசவாபட்டியில் நடமாடும் கால்நடை மருத்துவ முகாம்!
Pudukkottai King 24x7 |4 Sep 2024 10:50 AM GMT
நிகழ்வுகள்
கேசராபட்டியில் நடமாடும் கால்நடை மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மாடுகளை நடமாடும் மருத்துவ முகாமில் காண்பித்து மாடுகளின் நலன்களை ஆய்வு செய்தனர். இந்த நடமாடும் கால்நடை மருத்துவ முகாம் மாடுகளை வண்டியில் ஏற்றி அதற்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் வீட்டிலேயே வைத்து உடல்நலம் சரியில்லாத மாடுகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக உள்ளது என தெரிவித்தனர்.
Next Story