சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் -பிற துறை அலுவலர்கள் உடனான ஊராட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் -பிற துறை அலுவலர்கள் உடனான ஊராட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் -பிற துறை அலுவலர்கள் உடனான ஊராட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  நமது சத்தியமங்கலம்  ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் சத்தியமங்கலம்  தெற்கு ஒன்றிய செயலாளருமான கே.சி.பி இளங்கோ தலைமையில் நடைபெற்றது இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாமணி( கிஊ) முன்னிலையில் நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர்கள், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் அனைத்து துறையை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள்  கலந்து கொண்டனர்.
Next Story