கோட் படம் குறித்து நூதன முறையில் ஓவியம்

கோட் படம் குறித்து நூதன முறையில் ஓவியம்
ஓவியம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் சு.செல்வம் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக கோட் படம் திரைக்கு வந்துள்ளது, இல்லங்களில் விநாயகர், திரையரங்குகளில் கோட் விஜய் என்பதை குறிக்கும் விதமாகவும், கோட் படம் வெற்றி பெற வேண்டியும், "விநாயகர் சிலையாலேயே" நடிகர் விஜய் படத்தை ஓவியர் செல்வம் வரைந்தார்.
Next Story