பொய்யநல்லூர் ஆற்றுப்பாலம் கீழே ஆண் சடலம்

X
புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொய்யாநல்லூர் ஆற்றுப்பாலம் கீழே இறந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இறந்தவரை குறித்து தகவல் தெரிந்தால் திருப்புனவாசல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை அறிவித்துள்ளது. இறந்தவரின் வயது 52 இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
Next Story

