பெருங்காடு அரசு பள்ளி ஆசிரியர் நெகிழ்ச்சி செயல்!
Pudukkottai King 24x7 |5 Sep 2024 1:37 PM GMT
நிகழ்வுகள்
பெருங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் அமரும் இருக்கையில் ஆசிரியர்கள் பெயிண்ட் அடித்தனர். பெருங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் அமரும் இருக்கை துருப்பிடித்து காணப்படுவதால் அவர்கள் உடுத்தி வந்த உடை தினமும் அழுக்காக மாறுகிறது. பெற்றோர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அதே பள்ளியில் பணிபுரிந்த அரசு பள்ளி ஆசிரியைகள் பெயிண்ட் அடித்து அசத்தினர்.
Next Story