ஆவுடையார் கோவில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

ஆவுடையார் கோவில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
நிகழ்வுகள்
ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று முதல் முறையாக ஒரே ஆண்டில் மூன்று மாணவர்கள் மருத்துவ துறைக்கும், ஒரு மாணவி கால்நடை மருத்துவராகவும், ஒரு மாணவன் சட்டப்படிப்பு பிரிவிலும் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதற்கு இன்று அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ். தி.ராமச்சந்திரன் அந்த அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களை பாராட்டினார்.
Next Story